மயோனைஸை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் என்னவாகும்?



மயோனைஸ் என்பது அனைவராலும் விரும்பப்படும் ஒரு பொருளாக மாறிவிட்டது



சிலர் சாண்ட்விச் மற்றும் பாஸ்தாவில் சேர்த்து சாப்பிடுவார்கள்



உடம்பின் ஆரோக்கியத்திற்கு இது நல்லதா என்பதை பலரும் யோசிப்பதில்லை



இதை அதிகமாக சாப்பிடுவதால் ஏற்படும் பக்கவிளைவுகளை இங்கு காணலாம்



சர்க்கரை அளவை அதிகரிக்கலாம்



உங்கள் எடையை வேகமாக அதிகரிக்கும்



இது இரத்த அழுத்தத்தை அதிகரிக்கலாம்



இதய நோய்க்கான ஆபத்தை அதிகரிக்கும்



தலைவலி, பலவீனம் மற்றும் குமட்டல் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்