பித்த வெடிப்பு ஆரோக்கியம் சார்ந்த பிரச்னையாகவும் பார்க்க வேண்டியிருக்கிறது



உடல் அழகைப்பராமரிப்பது போல் பாதத்தின் அழகையும் பராமரிக்க வேண்டும்



பாத ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும்.



எலுமிச்சை பாதத்தில் உள்ள அழுக்குகளை வெளியேற்றிவிடும்



மருதாணி இலையுடன் மஞ்சள் தூள் சேர்த்து பித்த வெடிப்பு பகுதில் தடவலாம்



தினமும் ஆயில் மசாஜ் செய்யலாம்



ஆலிவ் ஆயில், பாதாம் ஆயில், தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணை என உங்கள் வீட்டில் இருக்கும் எண்ணெய்யை பயன்படுத்தலாம்



பப்பாளி பழத்தை நன்கு அரைத்து அதை பாதங்களில் வெடிப்பு உள்ள பகுதியில் தேய்க்க வேண்டும்



வாழைப்பழத்தை மசித்து, பாதங்களில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து நீரில் கழுவ குதிகால் வெடிப்பு மறைய ஆரம்பிக்கும்



தினமும் குளிக்கும்போது கால் பாதங்களையும் நன்கு சுத்தப்படுத்த வேண்டும்