செரிமான மண்டலத்தின் ஆரோக்கியத்திற்கு நல்லது



கண்பார்வை மங்கலாகும். இதைக் குணப்படுத்த பேரீச்சம் பழமே சிறந்த மருந்தாகும்



பாலில் கலந்து கொதிக்க வைத்து சாப்பிட்டால் நரம்புத் தளர்ச்சி நீங்கும்



ஞாபக சக்தி கூடும்



இதய நோய்கள் வரும் அபாயத்தைக் குறைப்பதாக கூறுகின்றனர்



உடல் எடையை குறைக்க உதவியாக இருக்கும்



இரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளலாம்



மூளையின் செயல்பாடு மேம்படும்



பேரீச்சம் பழத்தை பாலில் போட்டு காய்ச்சி பருகி வந்தால் சளி, இருமல் குணமாகும்



இரத்த சோகை வரும் அபாயத்தைக் குறைக்கும்