பாலில் தேன் கலந்து சாப்பிடுவதால் உண்டாகும் ஆரோக்கிய நன்மைகள்



தேன் வளர்சிதை மாற்ற விகிதத்தை மேம்படுத்துவதாகவும் அறியப்படுகிறது



இரத்த அழுத்த அளவைக் கட்டுப்படுத்த உதவும்



தோல் மற்றும் முடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்



நிம்மதியான தூக்கத்தை தரும்



செரிமான பிரச்சனை போக்கும்



எலும்பு ஆரோக்கியத்திற்கு உதவும்



சளி மற்றும் இருமலை எளிதாக போக்கும்



தொற்றுநோயை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களை அழிக்கின்றன



நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும் திறன் உள்ளது