கிராம்பில் அதிக மருத்துவ குணங்கள் உள்ளது கிராம்பை தண்ணீரில் கொதிக்கவைத்து, ஆறியவுடன் தேன் கலந்து குடிக்கலாம் இரத்த அணுக்களை அதிகரிக்க உதவுகிறது செரிமான பிரச்சனைகளுக்கு உதவும் மலச்சிக்கல் மற்றும் அஜீரணம் போன்ற செரிமான கோளாறுகளைத் தடுக்க உதவலாம் கிராம்புகளில் இருக்கும் யூஜெனோல் கல்லீரல் செயல்பாட்டை மேம்படுத்தும் பல் வலியைக் குறைக்க உதவும் எலும்பு மற்றும் மூட்டு ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களை அகற்றலாம் இரத்த சர்க்கரை அளவை சீராக்கலாம்