இந்த அவசர உலகில் பலரும் மனசோர்வினால் அவதிப்படுகின்றனர்



அதில் இருந்து எப்படி மீள்வது என்று தெரியாமல் தவிக்கின்றனர்



மனச்சோர்வில் இருந்து வெளிவர இவற்றை செய்யுங்கள்..!



மனநல ஆலோசகரை அணுகுங்கள்



நண்பர்கள் அல்லது குடும்பத்தினரோடு மனம் திறந்து பேசுங்கள்



தெரப்பி எடுத்து கொள்ளுங்கள்



உங்கள் மீது கவனம் கொள்ளுங்கள்



இலக்குகளை நிர்ணயித்து அதற்காக நேரம் செலவிடுங்கள்



உடற்பயிற்சி செய்யுங்கள்



யோகா அல்லது தியானம் செய்யுங்கள்