கால் வீக்கத்தை சட்டென குறைக்க இதை செய்யுங்க!



கால்களை முதலில் ரிலாக்ஸ் செய்ய வேண்டும்



ஐஸ் கட்டிகள் நிறைந்த தண்ணீரில் 15 முதல் 20 நிமிடங்கள் கால்களை முக்கி வைக்கலாம்



தண்ணீரில் எப்சம் சால்டை சேர்த்து 20 முதல் 30 நிமிடங்கள் ஊற வைப்பதன் மூலமாக வீக்கத்தை குறைக்கலாம்



ரத்த ஓட்டத்தை அதிகரித்து வீக்கத்தை குறைக்கலாம்



கால்களுக்கு ஜென்டிலான மசாஜ் கொடுப்பது உதவக் கூடும்



அடிக்கடி உடற்பயிற்சியில் ஈடுபடலாம்



பொட்டாசியம் நிறைந்த உணவுகளை சாப்பிடுவதன் மூலமாக கால்களில் உள்ள வீக்கத்தை குறைக்கலாம்



எண்ணெய் மசாஜ் செய்வதும் மிகவும் உதவும்



வெதுவெதுப்பான நீரில் குளிக்கலாம்