மிகக் கடுமையான பயிற்சிகளை செய்யும்போது நம் இதயத்துடிப்பு மற்றும் மெட்டபாலிச அளவுகள் உயர்வாக இருக்கும்



இதன் எதிரொலியாக அதிக கலோரிகள் எரிக்கப்படும்



சுவாசத்தில் மிகுதியான ஆக்சிஜனை உள்வாங்குவதால் பயிற்சி முடித்த பிறகும் கூட கலோரிகள் எரிக்கப்படும்



கடுமையான பயிற்சியை குறைவான நேரத்திற்கு செய்தால் போதுமானதாக இருக்கும்



உடலில் உள்ள கொழுப்புகள் கரைக்கப்படுகின்றன



பயிற்சியை செய்வதற்கு வெவ்வேறு முறைகளை பின்பற்றலாம்



சைக்கிள் ஓட்டுவது, ஸ்கிப்பிங் ரோப் பயிற்சி, வேகமான ஓட்ட பயிற்சி, எடை தூக்குதல் போன்றவற்றை செய்யலாம்



தீவிரமான பயிற்சிகளை நீங்கள் செய்யும்போது நம் உடலில் ரத்த ஓட்டம் அதிகரிக்கும்



இன்சுலின் உற்பத்தி மற்றும் இதர சுரப்பிகளின் உற்பத்தி அதிகரிக்கும்



உடற்பயிற்சி நிபுணரின் ஆலோசனையை பெறுவது நல்லது