நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இதை பின்பற்றுங்க!



நீர்சத்துள்ள காய்கறிகளையும் பழங்களையும் சாப்பிடலாம்



உடலை நீரேற்றமாக வைத்துக்கொள்ள வேண்டும்



ஒரு நாளைக்கு 7-9 மணி நேரம் தூங்க வேண்டும்



போதுமான அளவு தூங்கினால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும்



வழக்கமாக உடற்பயிற்சி செய்யலாம்



உடற்பயிற்சி இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும்



மன அழுத்ததின் காரணமாக நோய் எதிர்ப்பு சக்தி குறையும்



மன அழுத்தத்தை போக்க தியானம் யோகா போன்றவற்றில் கவனம் செலுத்தலாம்



சரியான நேரத்தில் உணவு எடுத்துக் கொள்ள வேண்டும்