ஆப்-சீஸனில் செல்வதன் மூலம் பணத்தை இரண்டு மடங்கு சேமிக்கலாம்



இதன் மூலம் கூட்ட நெரிசல் இல்லாமல் நிம்மதியாக இருக்கலாம்



தங்கும் விடுதிகளின் விலையும் குறைவாக இருக்கும்



நேரில் சென்று விடுதிகளை புக் செய்வது சிறப்பு



குறைந்தது ஒரு மாதத்திற்கு முன்பாவது விமான டிக்கெட்டை முன்பதிவு செய்ய வேண்டும்



ஸ்கை ஸ்கேனர் தளத்தில் விமான டிக்கெட்டுகளை பதிவு செய்யலாம்



பின்னிரவில் பயணம் செய்வதைவிட பகலில் பயணம் செய்வதன் மூலம் செலவை குறைக்க முடியும்



அந்தந்த உள்ளூர் உணவுகளை சாப்பிடுவதன் மூலம் செலவை கணிசமாக குறைக்கலாம்



வெளிநாட்டு பயணங்களின் போது சர்வதேச சிம் கார்டை வாங்குவது செல்ஃபோன் செலவை மிச்சம் செய்யும்



உள்ளூர் மார்க்கெட்டுகளில் ஷாப்பிங் செய்தால், மலிவான விலையில் எல்லாம் கிடைக்கும்