1.இறுக்கமான ஆடைகளை அணிவது



ரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவு குறையும். இதனால் இரத்த ஓட்டத்தில் பாதிப்பு ஏற்படுகிறது



தளர்வான ஆடை அணிவதே சிறப்பு



2.செயற்கை இழைகளால் செய்யப்பட்ட ஆடைகளை அணிவது



நைலான், பாலிஸ்டர், ஸ்பாண்டெக்ஸ், லைக்ரா, ரேயான் போன்றவற்றை தவிர்க்கலாம்



மோசமான பெட்ரோலியம் கெமில்களால் செய்யப்படும் இந்த ஆடைகளை அணியும் போது, சருமம் அவற்றை உருஞ்சும்



காட்டன், லினன், ஹெம்ப், மூங்கில், ஜூட் ஆகியவற்றால் செய்யப்பட்ட ஆடைகளை அணியலாம்



3.அண்டர் வொயர் ப்ராவினை அணிவது



மார்பகத்தில் ரத்த ஓட்டம் சீராக இருக்காது



வொயர்-ப்ரீ காட்டன் ப்ராவினை அணியலாம்