சிவராத்திரி, ஏகாதசி போன்ற முக்கிய நாட்களில் பலரும் விரதமிருந்து கடவுளை வழிபடுவதுண்டு



உடல் சமாளிக்கும் திறன் இருந்தால் மட்டும் துணிந்து விரதம் இருப்பது நல்லது



விரதம் இருப்பதால் ஏற்படும் நன்மைகள்..



உடலில் உள்ள செல்கள் தங்களைப் புதுப்பித்துக் கொள்ள முயற்சி செய்யும்



உடல் எடையைக் குறைக்க முடியும்



அழுக்குகள் மற்றும் கழிவுகளை வெளியேற்றி உடலைச் சுத்தப்படுத்தும்



ஹார்மோன் செயல்பாடுகள் உடலில் முறையாக இருக்கும்



விரதம் இருப்பதற்கு இரண்டு நாளுக்கு முன் புரத உணவுகளை நன்கு குழைத்து எடுத்துக் கொள்வது நல்லது



குழந்தைகள், முதியவர்கள், கர்ப்பிணிப் பெண்கள், உடல் சார்ந்த பிரச்சினை உள்ளவர்கள் இதை தவிர்க்கலாம்



24 மணி நேர விரதத்தை தவிர்த்துவிட்டு, 16 மணி நேரத்திற்குள் விரதத்தை முடித்துக் கொள்வது நல்லது