திருமண உறவில் காதலை உயிர்ப்புடன் வைக்க என்ன செய்யலாம்? திருமணம் என்பது ஒரு அழகான பயணம் தம்பதிகள் வயதாகும்போது, தங்களின் புதிய ஆர்வங்களை வளர்த்துக் கொள்ளலாம் ஒன்றாக நேரம் செலவிட வேண்டும் ஒன்றாக சில செயல்களில் ஈடுபடுவது நல்லது குடும்ப கடமைகளுக்கு மத்தியில் தேவையான நேரத்தை செலவிடுவது சவாலாக இருக்கும் வார இறுதி விடுமுறைகள் அல்லது ஒரு மாலை நேரத்தை ஒதுக்குங்கள் காதல் உறவைப் பேணுவதில் உடல் நெருக்கம் முக்கியப் பங்கு வகிக்கிறது உங்கள் எண்ணங்களையும் கனவுகளையும் பகிர்ந்து கொள்ளவும் நேரம் ஒதுக்குங்கள் திடீர் பயணம், சர்ப்பிரைஸ் கொடுப்பது ஆகியவை உற்சாகத்தையும் காதலையும் உயிர்ப்புடன் வைத்திருக்கும்