உடல் ஆரோக்கியமாக இருக்க குடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் உணவு முறை, பழக்கவழக்கங்களும் குடல் ஆரோக்கியத்தை சீர் அழிக்கிறது குடலை சுத்தமாக வைத்துக் கொள்ள டயட்டை மேற்கொள்ள வேண்டும் பழங்கள், காய்கறிகள், கீரை வகைகள் சேர்த்துக்கொள்ளலாம் காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிக்கலாம் ஓரு நாளைக்கு 1-2 முறை மலம் கழிப்பது நல்லது புளித்த உணவுகளை எடுத்துக் கொள்ளலாம் தயிர் ஊறுகாய் போன்ற உணவுகளை எடுத்துக் கொள்ளலாம் இப்படி தொடர்ந்து செய்து வந்தால் உடலில் நல்ல மாற்றம் தெரியும் எப்போதும் இல்லாத புத்துணர்ச்சியை நீங்கள் உணர்வீர்கள்