மல்லி விதைகளை ஊற வைத்த நீரைக் குடிப்பதால் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகளா ! நீரிழிவு எதிர்ப்பு மருந்தாக பல மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகின்றன வெள்ளைப்படுதல் பிரச்சனையில் இருந்து விடுபட உதவும் எலும்புகளின் ஆரோக்கியத்தை அதிகரிக்கும் ஜீரண கோளாறுகளில் இருந்து விடுபட உதவும் மாதவிடாய் சுழற்சி சிறப்பாக நடைபெற உதவும் மாதவிடாய் காலங்களில் சந்திக்கும் வயிற்று வலி, வாய்வுத் தொல்லை ஆகியவற்றை சரிசெய்யும் கண்களில் ஏற்படும் அரிப்பு, அழற்சி மற்றும் கண் சிவத்தல் போன்றவற்றை சரிசெய்யப்படுகிறது கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவுவதாக கூறுகின்றனர்