சென்னை போன்ற பிசியான சாலையில் பயணிக்கும் முன்
ABP Nadu

சென்னை போன்ற பிசியான சாலையில் பயணிக்கும் முன் நீங்கள் செல்லும் வழியை தீர்மானித்துக் கொள்ளுங்கள்

பரபரப்பான சாலையில் வண்டி ஓட்டுவதற்கு
ABP Nadu

பரபரப்பான சாலையில் வண்டி ஓட்டுவதற்கு அதிக பொறுமையும் கவனமும் தேவை

பக்கவாட்டு மிரர், நடு மிரர் கண்ணாடிகள் கவர் செய்யாத
ABP Nadu

பக்கவாட்டு மிரர், நடு மிரர் கண்ணாடிகள் கவர் செய்யாத பகுதிகளையும் வளைவுகளில் கவனியுங்கள்

மற்ற வாகன ஓட்டுநர்கள் எங்கே பார்க்கிறார்கள்,

மற்ற வாகன ஓட்டுநர்கள் எங்கே பார்க்கிறார்கள், என்ன செய்கிறார்கள் என்பதையும் கவனியுங்கள்

2 விநாடிகள் இடைவெளியில் முன் செல்லும் வாகனத்தை பின் தொடருங்கள்

மழைக்காலத்தில் 4 விநாடிகள் இடைவெளியில் பின் தொடருங்கள்

உங்களுக்கு பின்னால் வரும் வாகனம் உங்களை அதிகம் நெருங்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்

பாதசாரிகள் கடக்கும் சாலை, நான்கு முனை சந்திப்புகளில் அதிக கவனம் தேவை