கமல் நடிப்பில் தயாராகி வரும் திரைப்படம் இந்தியன் 2 படத்தின் பூஜை ஏற்கனவே தொடங்கப்பட்டது இதில் இயக்கநர் ஷங்கர் கலந்து கொண்டார் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது இந்தியன் 2 குறித்த பதிவை கமல் ஹாசன் இன்று வெளியிட்டுள்ளார் அவர் இடம் பெறும் படக்காட்சிகள் இன்று முதல் தொடங்குகிறது இதனை அவரே தனது சமூக வலைதள பக்கங்களில் தெரிவித்துள்ளார் இவருடன், இயக்குநர் ஷங்கரும் உள்ளார் இதனுடன் ஒரு வீடியோவையும் இணைதுள்ளார் கமல் இவை தற்போது வைரலாகி வருகின்றன