நடிகர் அஜித் நடிப்பில் வெளியாகவுள்ள படம் ‘துணிவு’ இது, அஜித்தின் 61-வது படம் இதனை எச்.வினோத் இயக்கி வருகிறார் செய்கிறார் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகும் என முன்னரே அறிவிக்கப்பட்டிருந்தது அதன்படி, நேற்று படத்தின் முதல் பார்வை வெளியானது இதனை போனி கபூர் ‘ட்வீட்’ செய்திருந்தார் தற்போது அஜித் ‘பைக்-டூரில்’ உள்ளார் சமீபத்தில் ஹிமாலையாவிற்கு சென்றார் துணிவு படத்தின் பர்ஸ்ட் லுக் தற்போது வைரலாகி வருகிறது படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பும் கூடி வருகிறது