வைரல் குயின் அதிதி சங்கரின் அசத்தலான க்ளிக்ஸ்



அதிதி ஷங்கர், தமிழ் சினிமாவின் பிரமாண்ட இயக்குநர் ஷங்கரின் மகள் ஆவார்



அதிதி ஷங்கர் ரோமியோ ஜுலியட் என்ற தெலுங்கு பாடலை பாடியுள்ளார்



2022-ல் விருமன் படத்தில் நாயகியாக நடித்து திரையுலகிற்குள் அறிமுகமானார்



இப்படத்தினை தொடர்ந்து சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்தில் நடித்து வருகிறார்



விருமன் திரைப்படத்தில் மதுர வீரன் பாடலை பாடியுள்ளார்



இவர், அடிக்கடி கடி ஜோக் செய்து வைரலாகி வருகிறார்



முதல் திரைப்படத்திலேயே தனக்கான ரசிகர்களை உருவாக்கி கொண்டார் அதிதி



இவர் டாக்டர் படிப்பை முடித்துவிட்டு நடிக்க வந்துள்ளார்



நடிப்பு மற்றும் பாடுவதில் ஆர்வம் கொண்டவர் அதிதி