எச் வினோத் இயக்கத்தில், அஜித் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் துணிவு போனி கபூர் தயாரிக்கும் இப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது ஜிப்ரான் இசையமைத்துள்ள இப்படத்திலிருந்து மூன்று பாடல் வெளியாகியுள்ளது இன்று இப்படத்தில் உள்ள கதாபாத்திரங்களை படக்குழுவினர் அறிமுகப்படுத்தி வருகின்றனர் சார்ப்பேட்டாவில் நடித்த ஜான் கோக்கன் - க்ரிஷாக நடித்துள்ளார் பட்டிமன்ற பேச்சாளர் மோகன சுந்தரம் - மை பாவாக நடித்துள்ளார் தயாரிப்பாலர் ஜீ எம் சுந்தர் - முத்தழகனாக நடித்துள்ளார் நடிகர் பிரேம் - பிரேமாகவே நடித்துள்ளார் நடிகர் வீரா - ராதாவாக நடித்துள்ளார் நடுவுல கொஞ்சம் பக்கத்த கானோம் பக்ஸ் - ராஜேஷாக நடித்துள்ளார்