ஆக்‌ஷனில் மிரட்டிய த்ரிஷா.. எப்படி இருக்கு ‘ராங்கி’? - நறுக் விமர்சனம்!



நடிகை த்ரிஷா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் திரைப்படம் ராங்கி



'எங்கேயும் எப்போதும்' திரைப்படத்தின் இயக்குநர் எம்.சரவணன் ராங்கி திரைப்படத்தை இயக்கியுள்ளார்



நடிகை த்ரிஷா, தையல் நாயகி கதாபாத்திரத்தில் துணிச்சல்மிக்க பத்திரிகையாளராக நடித்துள்ளார்



ராங்கி என்ற டைட்டிலுக்கு ஏற்றார் போல் த்ரிஷாவின் ராவான நடிப்பு, வசனங்கள் அனைத்தும் அட்டகாசம்



கிசுகிசு எழுதுவது தான் ஜர்னலிஸமா? என நம் நாட்டின் பத்திரிகை துறையை கேள்வி எழுப்புவதாக அமைந்திருந்தது



முருகதாஸின் கதைக்கு உயிரூட்டியுள்ளது இயக்குநர் சரவணனின் வசனங்கள்



மென்மையான காதல் வழியே, ஒரு ஆழமான அரசியலை கடத்திச் சென்றுள்ள விதம் சிறப்பு



இதில் திரிஷா பார்க்க அழகாக இருக்கிறார்



மொத்தத்தில், ராங்கி திரைப்படம் ரசிக்க மட்டும் வைக்காமல் சிந்திக்கவும் வைக்கும்