தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வருபவர் ரகுல் ப்ரீத் சிங்



கோலிவுட்டின் முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார்



தமிழ்நாட்டில் இவருக்கு அதிகமான ரசிகர்கள் உள்ளனர்



இன்ஸ்டாகிராமில் பல மில்லியன் ஃபாலோவர்ஸ் வைத்துள்ளார்



பல நிற உடைகளில் கலக்கும் நடிகை இவர்



அவ்வப்போது சில புகைப்படங்களை வெளியிடுவார்



அந்த புகைப்படங்கள் வைரலாவது வழக்கம்



அப்படி சில போட்டோக்கள் தற்போது வைரலாகி வருகின்றன



இதில் பிங்க் நிற உடையில் மனதை மயக்குகிறார் ரகுல்



இந்த புகைப்படங்களுக்கு லைக்ஸ் குவிந்து வருகிறது