ரேஷ்மாவின் புத்தம் புதிய க்ளிக்ஸ்!



பாக்கியலக்‌ஷ்மி தொடர் மூலம் பிரபலமானவர் ரேஷ்மா பசுபுலேட்டி



முதலில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்தார்



சமீபத்தில் சீரியலில் நடிக்க ஆரம்பித்தார்



ராதிகாவாக பலரது மனங்களில் இடம் பெற்றுள்ளார்



1 மில்லியனிற்கும் மேல் இன்ஸ்டாகிராமில் ஃபாலோவர்ஸ் வைத்துள்ளார்



அடிக்கடி சமூக வலைதளப்பக்கங்களில் போட்டோக்களை வெளியிடுவது இவரது வழக்கம்



அப்படி சில புகைப்படங்களை தற்போது வெளியிட்டுள்ளார்



இந்த புகைப்படங்களுக்கு லைக்ஸ் குவிந்து வருகிறது



ரேஷ்மாவின் ரசிகர்கள், இந்த ஃபோட்டோக்களை வைரலாக்கி வருகின்றனர்