நடிகர் அஜித் நடிப்பில் உருவாகிவரும் AK 61 படம் துணிவு



இதை ஹெச்.வினாத் இயக்கியுள்ளார்



இப்படத்தின் வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயின்ட் மூவிஸ் கைபற்றியுள்ளது



இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார்



மலையாள நடிகை மஞ்சு வாரியர், சமுத்திரகனி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்



இப்படம் பொங்கல் பண்டிகையையொட்டி திரைக்கு வருகிறது



துணிவு படத்தின் டப்பிங் பணிகளும், க்ராஃபிக்ஸ் பணிகளும் முடிவடைந்துவிட்டது



படத்தில் நடித்துள்ள நடிகர்கள் தங்களது டப்பிங் பணி முடிவடைந்துவிட்டதாக கூறியுள்ளனர்



அவ்வகையில், நடிகர் அஜித் தனது டப்பிங் வேலைகளை முடித்துவிட்டதாக செய்திகள் வெளியாகிவுள்ளது



இந்நிலையில் படத்தின் புது க்ளிக்ஸ் வெளியாகியுள்ளது