தமிழ் சினிமாவில் பிரபலத்தின் உச்சியில் இருக்கும் தளபதி விஜய் சினிமாவில் அடியெடுத்து வைத்து 30 ஆண்டுகள் கடந்துவிட்டன



அவர் முதன் முதலாக சினிமாவில் ஒரு ஹீரோவாக அறிமுகமான திரைப்படம் 'நாளைய தீர்ப்பு'



அப்படம் வெளியான நாள் இன்று அதனால் இத்தினத்தை '30 இயர்ஸ் ஆஃப் விஜயிசம்' என ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்



நாளைய தீர்ப்பு தோல்வி திரைப்படமாக அமைய அடுத்தடுத்து விஜய் நடித்த பல மசாலா படங்கள் தோல்வியை சந்தித்தது



ரசிகர்கள் மனதில் நிலை நிறுத்தி வைத்து படங்கள் பூவே உனக்காக, ஒன்ஸ்மோர், காதலுக்கு மரியாதை



சில படங்கள் அவரின் வளர்ச்சியை பின்னுக்கு தள்ளினாலும் இன்று அவரின் சக்சஸ் ரேஷியோவே வேற லெவல்தான்



2012-ல் வெளியான நண்பன், துப்பாக்கி மெகா பிளாக் பஸ்டர் ஆனது




பிறகு வெளியான தலைவா திரைப்படம் வெளியாவதற்கு முன்னரே ஏராளமான சர்ச்சைகளில் சிக்கியது


2013-ல் இந்திய சினிமா நூற்றாண்டு விழாவில் பார்வையாளர்களின் இருக்கைக்கு முன் இருக்கும் வரிசையில் அமர்த்தப்பட்டார்



தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக 30வது வருடத்தில் அடியெடுத்து வைக்கிறார் விஜய்