ரசிகர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த துணிவு படம் இன்று வெளியானது



முதல் காட்சியைப் பார்க்க ரசிகர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்



100 அடியில் வைக்கப்பட்டிருக்கும் துணிவு கட்-அவுட்



துணிவு அஜித்தின் லுக்கிலே வந்து படத்தை பார்த்த ரசிகர்



அஜித் ரசிகர்கள் வைத்திருக்கும் துணிவு பேனர்



அஜித்தின் 100அடி உயர கட்-அவுட்டிற்கு மாலை அணிவித்த ரசிகர்



துணிவு படத்தின் முதல் காட்சியை ரசிகர்கள் திருவிழா போல கொண்டாடினர்



அஜித் ரசிகர் மாலை அணிவித்த போட்டோ இணையத்தில் வைரல்



துணிவு படத்திற்கு பாசிடிவான விமர்சனங்கள் வந்தவண்ணம் உள்ளன



பிரம்மாண்டமான துணிவு பேனர்



அஜித் ரசிகர்களின் கொண்டாட்ட வீடியோ