கர்ப்ப காலத்தில் பெண்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள் என்னென்ன?



சமைக்காத அல்லது பாதி வேகவைத்த முட்டைகள்



கலப்படமான பால் மற்றும் பால் பொருட்கள்



சமைக்காத கடல் உணவுகள்



மூலிகை டீ



முளைக்கட்டிய பயறு வகைகள்



துரித உணவுகள்



அழற்சியை ஏற்படுத்தும் உணவுகள்



செயற்கை இனிப்புகள்



முந்தைய நாள் செய்த உணவுகள்