பிக் பாஸ் நிகழ்ச்சியின் முக்கிய போட்டியாளர் விக்ரமன் இவர் ஒரு அரசியல் விமர்சகர் பிக் பாஸ் இல்லத்தில் அநீதி நடக்கும் இடங்களில் குரல் எழுப்புவார் சில நாட்களுக்கு முன், இறுதிப்போட்டியாளராக தேர்வு செய்யப்பட்டார் இவருக்கும் சக போட்டியாளர் அஸிமிற்கும் பயங்கர போட்டி நிலவுகிறது இவர்கள் இருவரில் யாரேனும் ஒருவர்தான் வெற்றியாளர் என கூறப்படுகிறது விக்ரமன், தொல் திருமாவளவனின் ஃபாலோவர் விக்ரமனுக்கு வாக்களிக்குமாறு திருமா ஒரு ட்வீட்டை வெளியிட்டுள்ளார் இந்த ட்வீட் தற்போது ட்ரெண்டிங்கில் உள்ளது இதனால் திருமாவின் தொண்டர்கள் சிலர், ஷாக் ஆகி உள்ளனர்