அதிக செஞ்சூரிகள் இந்த ஐ.பி.எல் தொடரில் மொத்தம் 12 சதங்கள் அடிக்கப்பட்டுள்ளது

ரிங்குவின் 5 சிக்சர்கள் ஐபிஎல் வரலாற்றிலேயே சேஸிங்கில் கடைசி ஓவரில் 5 சிக்சர்களை விளாசியுள்ளார்

பிளே-ஆஃப்பில் அசத்தல் பிளே-ஆஃப்பில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீரர் என்ற பெருமையை மும்பையை சேர்ந்த மத்வால் பெற்றார்

கே.எல். ராகுல் ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 4000 ரன்களை அடித்து சாதனை படைத்துள்ளார்

சுப்மன் கில் ருத்ரதாண்டவம் ஐபிஎல் வரலாற்றில் ஆரஞ்சு தொப்பியை கைப்பற்ற மொத்தமாக 890 ரன்களை குவித்து சாதனை படைத்துள்ளார்

60 அரைசதங்கள் ஐபிஎல் தொடரில் 60 அரைசதங்களை அடித்த முதல் வீரர் என்ற பெருமையை டெல்லி அணி கேப்டன் வார்னர் படைத்தார்

பவர்-பிளேயில் அதிக விக்கெட்கள் ஐபிஎல் வரலாற்றில் பவர்பிளேயில் மட்டும் குஜராத் வீரர் ஷமி 17 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்

அதிக 50+ பார்ட்னர்ஷிப் கோலி மற்றும் டூப்ளெசிஸ் கூட்டணி 8 முறை 50+ ரன்களை கடந்து சாதனை படைத்துள்ளது

அதிவேகமாக 100 விக்கெட்கள் ஐபிஎல் வரலாற்றில் வெறும் 64 போட்டிகளில் 100 விக்கெட்களை வீழ்த்தி ககிசோ ரபாடா முதலிடம் பிடித்துள்ளார்

அதிவேக அரைசதம் ஐபிஎல் வரலாற்றில் ராஜஸ்தான் வீரர் ஜெய்ஷ்வால் 13 பந்துகளில் அரைசதம் விளாசி சாதனை படைத்துள்ளார்