சனிக்கிழமை அன்று டெல்லிக்கும் சென்னைக்கும் இடையே பலப்பரீட்சை நடந்தது முதலில் பேட்டிங் செய்த சென்னை தொடக்க ஆட்டக்காரர்கள் சிறப்பாக ஆடினர் சென்னை அணியின் டெவோன் கான்வே 89 ரன்களை குவித்தார் சிவம் டூபே அதிரடியாக ஆடி, டெல்லிக்கு தண்ணி காட்டினார் ஜடேஜா இந்த போட்டியில் 20 ரன்களை குவித்தார் மொத்தம் சென்னை அணி 223 ரன்களை சேர்த்தது டெல்லி அணியின் சக்காரியா சிறப்பாக பந்துவீசினார் டெல்லி அணியின் கேப்டன் டேவிட் வார்னர் அதிரடியாக ஆடினார் 20 ஓவர் முடிவில்146 ரன்களுக்கு டெல்லி அணியின் ஆட்டம் சுருண்டது இதன் மூலம் சென்னை அணி, பிளே ஆஃப்ஸ் சுற்றுக்கு தகுதிபெற்றது