நேற்று இரவு கொல்கத்தாவுக்கும் லக்னோவுக்கும் போட்டி நடைப்பெற்றது முதலில் பேட்டிங் செய்த லக்னோவின் தொடக்க ஆட்டகாரர்கள் சிறப்பாக ஆடவில்லை பின்னர் களம் இறங்கிய பூரான் சிறப்பாக ஆடி ரன்களை கூவித்தார் சிறப்பாக பந்து வீசாவிட்டாலும் முக்கியமான நேரத்தில் 2 விக்கெட்டை விழ்த்தினார் தாகூர் 20 ஓவரில் 176 ரன்கள் அடித்திருந்தது லக்னோ 20 ஓவரில் 177 ரன்கள் அடித்தால் வெற்றி எனற இலக்குடன் களம் இறங்கியது கொல்கத்தா தொடக்க ஆட்டகரர்கள் அதிரடியாக ஆட ரன்கள் குவியா ஆரம்பித்தது பின்னர் லக்னோ சிறப்பான பந்து வீச்சால் விக்கெட் சரிய ஆரம்பித்தது இறுதிவரை அதிரடியாக ஆடியா ரிங்கு சிங் 67 ரன்கள் அடித்தார் 20 ஓவர் முடிவில் 175 அடித்து கொல்கத்தா ஒரு ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் லக்னோ பிளே ஆஃப் முன்னேரியது