நேற்று இரவு பெய்த பலத்த மழைக்கு பிறகு பெங்களூருக்கும் குஜராத்துக்கும் போட்டி நடைபெற்றது



இந்த போடியில் முதலில் பெங்களூர் ஆணி பேட்டிங் செய்தது



தொடக்க ஆட்டக்காரர், ஃபேப் டு பிளேசிஸ் அதிரடியாக ஆட்டத்தை தொடங்கினார்



இவருடன் கோலியும் கைகோர்க்க ரன்கள் மலமலவென குவிய ஆரம்பித்தது



இறுதியில் கோலி சதம் அடிக்க 20 ஓவர் முடிவில் 197 ரன்கள் எடுத்தது ஆர்சிபி



198 ரன்கள் என்ற கடின இலக்குடன் களமிறங்கியது குஜராத் அணி



விஜய் சங்கர் மற்றும் சுப்மன் கில் இணைந்து பெங்களூருவின் பந்து வீச்சை துவம்சம் செய்தனர்



விஜய் சங்கர் தனது துரிதமான ஆட்டத்தின் முலம் அரைசதம் விளாசினார்



இவருடன் இணைந்த சுப்மன் கில், 52 பந்துகளில் சதம் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தார்



இறுதியில் குஜராத் அணி 19.1 ஓவரில் 198 ரன்களை எட்டி பெங்களூரு அணியை வீழ்த்தியது