40 வயதுக்கு பின் பெண்கள் தினமும் பால் குடிக்கனும்..காரணம் இதுதான்!

40 வயதில் எலும்புகள் பலவீனமடையும்

பாலில் கால்சியம் சத்து அதிகம் உள்ளது

எலும்புகளின் ஆரோக்கியம் மேம்படும்

பற்களின் ஆரோக்கியம் மேம்படும்

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்

செரிமான பிரச்சனைகளை தீர்க்க உதவலாம்

ஆழ்ந்த தூக்கத்திற்கு உதவும்

சிறுவயதிலிருந்தே இப்பழக்கத்தை பின்பற்றலாம்

ஒவ்வாமை உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனையை பெறவும்