காலையில் கறிவேப்பிலை சாப்பிடுவதால் இத்தனை நன்மைகளா?



தினமும் காலையில் குறைந்தது 5 கறிவேப்பிலை சாப்பிடலாம்



முடி வளர்ச்சிக்கு நல்லது



கூந்தல் மென்மையாக இருக்கும்



சர்க்கரை அளவை சீராக வைத்துக்கொள்ள உதவும்



​நார்ச்சத்து நிறைந்துள்ளது



மலச்சிக்கல் பிரச்சினையை போக்கலாம்



​செரிமானத்தை சீராக்க உதவும்



ரத்த சோகை உள்ளவர்களுக்கு நல்லது



இதை அன்றாட சமையலில் சேர்த்துக்கொள்ளுங்கள்