வெள்ளை சர்க்கரையில் எந்த சத்துக்களும் இல்லை.



வெள்ளை சர்க்கரையை தவிர்ப்பது நல்லது.



சர்க்கரைக்கு ‘நோ’ சொல்வதால் ஏற்படும் பயன்கள்



வாய், பல் ஆரோக்கியம் மேம்படும்.



உடல் எடையை குறைக்க உதவுகிறது.



சரும ஆரோக்கியம் வேண்டுமெனில் சர்க்கரை சாப்பிட வேண்டாம்.



உற்சாகத்துடன் செயல்பட உதவுகிறது.



அடிக்கடி சாப்பிட வேண்டும் என்ற உணர்வை தடுக்கும்.



இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்க உதவும்.



உடனே சர்க்கரைக்கு நோ சொல்லுங்க.