முகப்பரு என்பது பொதுவான ஒரு சரும நிலைதான்.



அனைத்து வயதினருக்கும் ஏதாவது ஒரு நேரத்தில் முகப்பரு ஏற்படுகிறது.



நம் உடலில் எங்கு வேண்டுமானாலும் வரலாம்



நெற்றியில் பரு இருந்தால் மன அழுத்தத்தை காட்டுகிறது



கன்னத்தின் வரும் பருக்கள் உங்கள் சுவாச பிரச்சனைகளை காட்டுகிறது



மூக்கு மற்றும் தாடை வருவது குடல் பிரச்சனைகள் மற்றும் உணவு அழற்சியை குறிக்கிறது



தாடையின் முகப்பருக்கள் ஹார்மோன் மாற்றத்தை காட்டுகிறதாம்



ஆலோசனைக்காக ஒரு மருந்தாளரிடம் பேசுவது நல்லது.



தூங்குவதற்கு முன்பாக மேக்கப்பை முழுவதும் அகற்றிவிட வேண்டும்.



கெட்ட கொழுப்பு உணவுகளை முற்றிலுமாகத் தவிர்க்கவும்.