சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரைக்கு பதிலாக ஒரு மாற்று தேடிக் கொண்டு இருக்கிறோம் தேங்காய் சர்க்கரை உடலுக்கு ஆரோக்கியம் தரக் கூடியது தேங்காயில் இருந்து பெறப்படும் சர்க்கரை ஏராளமான நன்மைகளை கொண்டுள்ளது. நார்சத்து நிறைந்து காணப்படுகிறது இரத்த குளுக்கோஸ் அளவை கட்டுபடுத்த உதவும் நிறைவுற்ற கொழும்பு அதிகமாக உள்ளது இதய தொடர்பான பிரச்சனைகளை குறைக்கலாம் பிரக்டோஸ் மற்றும் குளுக்கோஸ் இரண்டும் உள்ளன. கெட்ட கொடுப்பை குறைக்கும். இது சர்க்கரை நோயாளிகளுக்கு நன்மை தரும்