கங்கனா ரனாவத்
23 மார்ச் 1987 இல் பிறந்தார்
இந்தி படங்களில் பணிபுரிகிறார்.



இவர் இந்தியாவின் அதிக சம்பளம்
வாங்கும் நடிகைகளில் ஒருவர்


பெண்களை மையமாகக் கொண்ட படங்களில்
வலிமையான பெண்களை சித்தரிப்பதற்காக அறியப்பட்டார்.


பத்மஸ்ரீ விருது பெற்றவர், நான்கு முறை தேசிய விருது பெற்றவர்,
பிலிம்பேர் விருதுகள் பெற்றவர்


ஃபோர்ப்ஸ் இந்தியாவின் பிரபலங்கள்
100 பட்டியலில் ஆறு முறை இடம்பெற்றுள்ளார்.


மற்றும் தனது சர்ச்சைக்குரிய
அறிக்கைகளுக்காகவும் அறியப்படுகிறார்.



கடந்த ஆண்டு விவசாயிகள் போராட்டம் உச்சத்தில் இருந்தபோது
விவசாயிகளை பயங்கரவாதிகள் என்று அழைத்தார்.


ஜஸ்டின் ராவ் (பத்திரிக்கையாளர்) தனக்கு
எதிராக அவதூறு பிரசாரம் செய்ததாக குற்றம் சாட்டினார்.


” மும்பை தெருக்கள் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு
காஷ்மீர் போல் உள்ளதாக குற்றம் சாட்டினார்


கங்கனா ரனாவத், தீங்கு விளைவிக்கும் வகையில்
பதிவிட்டதாக ட்விட்டர் தடை விதித்தது.


”1947 இல் இந்தியாவுக்கு உண்மையான சுதந்திரம் வழங்கப்படவில்லை,
அது அடிப்படையில் பிச்சை”என்று கூறினர்


பல்வேறு சர்ச்சைகளை பேசி வைரலானவர் இவர்