பிரபல நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியாகவுள்ளது திருச்சிற்றம்பலம் திரைப்படம்

இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது

இதில், நித்யா மேனன், பிரியா பவானி சங்கர், ராஷி கண்ணா உள்ளிட்ட பிரபல ஹீரோயின்கள் நடித்துள்ளனர்

மேலும் பாரதிராஜா, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட நடிகர்களும் படத்தில் இடம்பெற்றுள்ளனர்

படம் வரும் 18ந்தேதி வெளியாகிறது

மியூசிக்கல் ட்ராமாவாக உருவாகியுள்ள இப்படத்திற்கு அனிருத் ரவிசந்திரன் இசையமைத்துள்ளார்

படத்தின் டிக்கெட்டுகளுக்கான முன்பதிவுகளும் தொடங்கியுள்ளது

திருச்சிற்றம்பலத்தின் ‘மேகம் கருக்குதா’ பாடல் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது

குடும்ப கதையை பின்னனியாக வைத்து எடுக்கப்பட்டுள்ள படத்திற்கு எதிர்பார்ப்பு எகிரியுள்ளது

பட ரிலீசிற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டுள்ளனர்