பிரபல நடிகை இந்துஜா ரவிச்சந்திரன் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர் வளர்ந்து வரும் இளம் நடிகை வேலூரில் பிறந்தவர் 2017ம் ஆண்டு முதல் நடித்து வருகிறார் பிகில் படம் மூலம் மிகவும் பிரபலம் பிகில் படத்தில் வேம்பு கதாபாத்திரத்தில் அசத்தல் தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிகிறது ஏராளமான ரசிகர்கள் இவருக்கு உள்ளனர்