3 வேலை உணவு சாப்பிட்டவுடன் செய்யவே கூடாத விஷயங்கள் இதோ... புகைப்பிடிக்கக் கூடாது தூக்கத்தை தவிர்க்கவும் உடற்பயிற்சி செய்யக்கூடாது குளிப்பதை தவிர்க்க வேண்டும் மது அருந்தக் கூடாது ஐஸ்கிரீம் சாப்பிடக் கூடாது பழங்களை உண்ணக் கூடாது ஜூஸ் குடிப்பதை தவிர்க்க வேண்டும் டீ, காபி குடிப்பதை தவிர்க்க வேண்டும்