பப்பாளி விதையை தூக்கி எறியாதீங்க..



பப்பாளி விதைகளில் நிறைய மருத்துவ நன்மைகள் உள்ளன.



பப்பாளி விதை கெட்ட்அ கொழுப்பை நீக்கும்.



பப்பாளி விதைகளில் நார்ச்சத்து உள்ளது.



குடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது.



பப்பாளி விதையை பொடியாக்கி தலை முடிக்கு ஹேர்-பேக் போட்டால் முடி நன்றாக வளரும்.



பப்பாளி விதைகளை அளவோடு சாப்பிட வேண்டும்.



இனி பப்பாளி விதைகளை நன்றாக பயன்படுத்துங்க.



பப்பாளி விதைகளை சரும பராமரிப்பிற்கும் பயன்படுத்தலாம்.



ப்பாளி விதைகளை வெயிலில் உலர்த்தி, பொடி செய்து வைத்துக் கொண்டு அதை சூப், ரசம் போன்றவற்றில் தூவிக் கொள்ளலாம்.