ABP Nadu


கவுதம் மேனன் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படங்களில் 'விண்ணை தாண்டி வருவாயா' அதிகம் பேசப்பட்ட வெற்றிப் படம்


ABP Nadu


இதில் வரும் சில காதல் காட்சிகள் இயக்குனர் கவுதம் மேனனின் நிஜ வாழ்வில் நடந்த சம்பவங்கள்


ABP Nadu


ரூ. 500 மில்லியன் வசூல் சாதனை படைத்த பிளாக்பஸ்டர் திரைப்படம்


ABP Nadu


தெலுங்கு மற்றும் ஹிந்தியில் இப்படம் ரீமேக் செய்யப்பட்டது


ABP Nadu


இப்படத்தின் அதே ஒலிப்பதிவு தெலுங்கிலும் பயன்படுத்தப்பட்டது


ABP Nadu


லண்டனில் உள்ள பிரிட்டிஷ் அகாடமி ஆஃப் ஃபிலிம் அண்ட் டெலிவிஷன் ஆர்ட்ஸில் வெற்றிகரமாக வெளியிடப்பட்டது


ABP Nadu


இந்தியாவுக்கு வெளியே இசை ஒலிப்பதிவு பிரீமியரைக் கொண்ட முதல் தமிழ் படம்


ABP Nadu


ஹொஸானா பாடலின் படப்பிடிப்பிற்காக திரைப்பட குழுவினர்களை மால்டா அழைத்து சென்றார் கவுதம் மேனன்


ABP Nadu


மால்டாவில் எடுக்கப்பட்ட முதல் தென்னிந்தியத் திரைப்படம்



இப்படத்தின் தொடர்ச்சியாக 'கார்த்திக் டயல் செய்த எண்' என்ற குறும்படம் யூடியூப்பில் வெளியிடப்பட்டது