தமிழில் ‘மாஸ்டர்’ படத்தில் நடித்த மாளவிகா மோகனன் மாலத்தீவிற்கு சென்றுள்ளார்.



வைரலாகும் புகைப்படங்கள்



மாளவிகாவின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின்றன.



தொடர்ந்து கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.



ரஜினியுடன் ‘பேட்ட’, தனுஷூடன் ‘ மாறன்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.



மாளவிகாவின் ஆடை விலை:
மேலாடை - ரூ 24, 500
உள்ளாடை - ரூ 4,300



மாளவிகா மோகனனுக்கு பூர்வீகம் கேரளா



இவர் பிரபல ஒளிப்பதிவாளர் K.U. மோகனனின் மகள்.



மாளவிகா மோகனன் மும்பையில் வளர்ந்தார்.



மலையாளத்தில் ‘பட்டம் போலே’ படத்தில் அறிமுகமானார்.