அக்குள் முடியை அகற்றும் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை..

நாம் பொதுவாக முகத்திற்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்கிறோம்

அதே அளவு அக்குளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்

முடியை அகற்றும் முன்னும் பின்னும் சுத்தம் செய்யவும்

நாம் முடியை நீக்க ரேசரை பயன்படுத்துகிறோம்

ஒரே ரேசரை பயன்படுத்துவதால் தொற்று ஏற்படலாம்

கிரீம் பயன்படுத்தி ஷேவிங் செய்யவும்

சருமத்தில் வெட்டு காயம் ஏற்படாமல் பார்த்து கொள்ளவும்

கிரீம் பயன்படுத்தாமல் ஷேவிங் செய்வது சருமத்தை கடினமாகும்

அடிக்கடி ஷேவிங் செய்வதால் சருமத்தில் கருமை ஏற்படும்