ஹேர் ஜெல்லை அதிகம் பயன்படுதியதால் என்னவாகும்?



ஹேர் ஜெல் பயன்படுத்தினால், முடி சீராக மாறிவிடும்



தினமும் பயன்படுத்துவதால் சில விளைவுகள் ஏற்படலாம்



முடி உதிரலாம்



தலையில் நீரிழப்பு



பொடுகு ஏற்படும்



நரை முடி வர வாய்ப்பு



ஹேர் ஜெல்லை பயன்படுதிவிட்டு கைகளை நன்கு கழுவ வேண்டும்



அதிக ரசாயனம் கலந்த ஜெல்லை தவிர்க்கலாம்



இயற்கை பொருட்கள் நிறைந்த ஜெல்லை பயன்படுத்தவும்