ஜூன் 27, 1964ல் கேரளாவில் பிறந்தார்..!



சிறுவயதிலேயே விளையாட்டில் ஆர்வம் மிக்கவராக இருந்தார்..!



தன்னுடைய 13 வயதில் தேசிய அளவிலான தடகள விளையாட்டில் பதக்கம் பெற்றார்..!



1980 ஆம் ஆண்டு மாஸ்கோவில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் முதன்முதலாக சர்வதேச அளவில் போட்டியிட்டார்.



1982 ஆம் ஆண்டு தில்லியில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் கலந்துகொண்டு பதக்கங்களை வென்றார்..!



1984 ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்ற 23வது ஒலிம்பிக் போட்டியில் ஒரு நொடியில் பதக்க வாய்ப்பை இழந்தார்..!



1983 முதல் 1989 வரையிலான ஆண்டுகளில் பல்வேறு தடகளப் போட்டிகளில் பங்கேற்ற அவர், சுமார் 13 தங்கப் பதக்கங்களை வென்றார்.



ஜூலை 25, 2000-ல் தனது 36வது வயதில் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.



ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் கொடிகட்டிப் பறந்த அவர்களுக்கு “ஆசிய தடகள ராணி” எனப் பட்டம் சூட்டப்பட்டது.



மொத்தம் 103 பதக்கங்களை அவர் வென்றுள்ளார்..!