பிரபல தொகுப்பாளர் மஞ்சுஷா நிகழ்ச்சித் தொகுப்பாளராக பிரபலம் நடிகை, மாடலாகவும் உள்ளார் தெலுங்கானாவில் பிறந்தவர் டோலிவுட்டில் மிகவும் பிரபலம் டோலிவுட்டின் மிகப்பெரிய ஆங்கராக உள்ளார் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர் 2500க்கும் மேற்பட்ட பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார் ஜூனியர் என்.டி.ஆருடனும் நடித்துள்ளார் டோலிவுட்டில் பிசியாகவே உள்ளார்