கங்கனா ரனாவத்தின் அரிதான புகைப்படங்கள்.. ஹிந்தி திரையுலகின் முன்னணி நடிகைகளுள் கங்கனா ரனாவத்தும் ஒருவர் இவர் நாற்பதிற்கும் மேற்ப்பட்ட படங்களில் நடித்துள்ளார் இவர் பல விருதுகளை பெற்றுள்ளார் நான்கு தேசிய விருதுகளை பெற்றுள்ளார் ஐந்து ஃப்லிம் ஃபேர் விருதுகளைபெற்றுள்ளார் இவர் தமிழிலும் இரண்டு படங்களில் நடித்துள்ளார் இன்ஸ்டாவில் மிக ஆக்டீவ் அவ்வப்போது சில சர்ச்சைகளில் சிக்கி வருவார் சினிமா பின்னணி இல்லாத குடும்பத்திலிருந்து வந்து, முன்னணி நடிகையாக கலக்கிவருகிறார்