வைட்டமின் சி நிறைந்தது ஆரஞ்சு பழம்.



இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.



குளிர்காலத்தில் சாப்பிடலாமா என்று கேள்வி எழும்.



முழு உடல் அமைப்புக்கும் புத்துணர்ச்சி அளிக்கும்



இதய ஆரோக்கியத்திற்கு நலம் சேர்க்கும்.



குளிர்காலத்தில் உட்கொள்வது ஆரோக்கியத்திற்கும் நல்லது.



ஒரு ஆரஞ்சு பழத்தில் சுமார் 100 மி.கி வைட்டமின் சி உள்ளது.



இருமல் உள்ளவர்களுக்கு, சிட்ரஸ் வகை பழங்களை கொடுக்கக்கூடாது.



உணவு சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாக சாப்பிடலாம்.



அளவோடு சாப்பிட வேண்டும்.